பிரிவு
உனை பார்க்காத
ஒரு நாள் ஒரு யுகமாய்.....
உனை காணத் தவிக்கின்றேன்...
என் இமைகள் மட்டுமின்றி
என் செவிகள் என் அலைப்பேசியில்
உன் அழைப்பிற்காக...
உன்னை நினைக்க மொழி தேவையில்லை...
உன்னை காதலிக்க காரணம் தேவையில்லை.....
தேவைகள் முழுதும் நீயே....