எந்தன் காதல்
நீ உரைத்த காதலில்
உலகையே மறக்கிறேன்
அக்கம் பக்கம்
ஆள் இருந்தும்
தனிமையில்
மிதக்கிறேன்...
நீ உரைத்த
மரு நொடியில்
சொல்லிவிட
துடிக்கிறேன்
இருந்தும்
உந்தன்
காத்திருப்பேன்
சுகமதை
அறிந்திட
சொல்லாமல்
மறைக்கிறேன்...
நீ உரைத்த காதலில்
உலகையே மறக்கிறேன்
அக்கம் பக்கம்
ஆள் இருந்தும்
தனிமையில்
மிதக்கிறேன்...
நீ உரைத்த
மரு நொடியில்
சொல்லிவிட
துடிக்கிறேன்
இருந்தும்
உந்தன்
காத்திருப்பேன்
சுகமதை
அறிந்திட
சொல்லாமல்
மறைக்கிறேன்...