எந்தன் காதல்

உந்தன்
ஒரு நிமிட விழி மூடல்
உணர்த்திடும்
எந்தன் ஓராயிரம்
அன்பை உன்னிடம்....

எழுதியவர் : அனிதா (10-Jun-18, 3:34 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : yenthan kaadhal
பார்வை : 63

மேலே