உன்னை நீங்கி
உன்னோடு வாழ்ந்த நாட்கள்
எந்தன் கண்ணை விட்டு நீங்கவில்லை..
உன்னை நீங்கி வாழ போகும் வாழ்க்கை
என் கண்முன்னே
காண இயலவில்லை...
வாழ்ந்து தான் விடுவேனா ?
உன்னை நீங்கி...
உன்னோடு வாழ்ந்த நாட்கள்
எந்தன் கண்ணை விட்டு நீங்கவில்லை..
உன்னை நீங்கி வாழ போகும் வாழ்க்கை
என் கண்முன்னே
காண இயலவில்லை...
வாழ்ந்து தான் விடுவேனா ?
உன்னை நீங்கி...