உனக்கே

உன்னை விட்டுப் போக
மனசில்லை.
ஆனால்.......
உனக்காக என்றால்
விட்டுக்கொடுப்பேன் மனதை......

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (10-Jun-18, 5:14 pm)
Tanglish : unakke
பார்வை : 283

மேலே