என் கண்ணே என்னை ஏமாற்றாதே

என் கண்ணே என்னை ஏமாற்றாதே


இன்று உன்னை கண்டேனடி என் காதலியே


உன் கண்ணில் வருத்தம் இல்லாத போது என் கண்கள் ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்...

உன் இதயத்தில் வலிகள் இல்லாத போது என் இதயத்தில் ஏன் இரத்தம் சிந்த வேண்டும்...

என் கண்ணே என்னை ஏமாற்றாதே..

எழுதியவர் : சுரேஷ் (11-Jun-18, 4:57 pm)
பார்வை : 333

மேலே