இரக்கம்

இரக்கமற்ற இரவு
உள்வாங்கி கொள்கிறது
அம்மாவின் கண்ணீர்.

எழுதியவர் : ந க துறைவன். (12-Jun-18, 11:06 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 136

மேலே