ஹைக்கூ

கதிரவனின் துகள்கள்
மழைநீரில் பிசைந்து
வானில் வந்த ஓவியம் வானவில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (14-Jun-18, 8:13 am)
Tanglish : haikkoo
பார்வை : 100

மேலே