ஒரே வலி தான்

உன்னை விட்டு
ஒரு நொடி பிரிந்தாலும்
ஒரு யுகம் பிரிந்தாலும்
ஒரே வலி தான்

- J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (14-Jun-18, 10:19 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : ore vali thaan
பார்வை : 381
மேலே