முகம் காட்டு முல்லையே

மங்கை மலரே
மலராத
தாமைரையே
மறையாத
மாலை
நிலவே.....

மயங்க வைக்கும்
மயக்க
மருந்தே....
மீண்டும்
உன்னை
பார்த்தால்
அது
எனக்கு
விருந்தே.....

முன்
தினத்தில்
உன்னை
பார்த்து.....
முன்னால்
இருப்பதை
கூட
போனேன்
மறந்து......
மீண்டும் நீளாதோ....
உன்
முகம்
பார்த்த அந்த
முன் தின
நாட்கள்.......

தாமரை
இதழைப்போல
உன்
மென்மையான
பாதம் பட்ட
இடமெல்லாம்
பதிந்தது
என்
மனது.........

பிடித்ததும்
பிடிக்காமல் போனது....
பிடிக்கவில்லை
எதுவும்
காரணம்,
பிடித்தது
உன்னை மட்டும்......

மறுபடி
உன்னை
பார்த்தால்
மண்டியிட்டு
சொல்வேன்
ஆயிரம்
நன்றிகள்
அந்த
இறைவனுக்கு............

எழுதியவர் : (14-Jun-18, 8:45 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 81
மேலே