அவள்

அழகின் ஓவியமா நீ !
என் கனவில் கலந்த காவியமா ?
என் உயிரில் கலந்து
உயிரோட்டமானவளே!
என் உறவோடு கலந்து
காதலியாய் இருக்கிறாயாடி !!!!
உன் கடைவிழிப் பார்வை
போதும்
என் ஈரேழு ஜென்மமும்
உனக்காக வாழ !!!!

எழுதியவர் : ஹ.தமிழ்செல்வி (15-Jun-18, 1:57 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : aval
பார்வை : 286

மேலே