மரணம் நம்மை பிரிக்கட்டும்டி
உன் கைய விட்டு விடமாட்டேனடி...
உன்னை பத்திரமா வச்சுக்குவேன்டி...
உன்ன சந்தோசத்தால நிறைக்கணும்டி...
உன்ன கலங்காம பாத்துப்பேண்டி...
உன்ன அன்பால் போஷிக்கணும்டி...
உன்ன உசுராக்கிப்புட்டேண்டி...
கடைசிவரை என் தாயாக இருந்துருடி...