பிரிவு

பிரிவு.....

வெறுத்திட
முடியாது
நீ இருந்தும்
மறுக்கிறேன் உந்தன்
காதலை
காரணம் ஒத்து போன
இரு மனங்களுக்கு இடையில்
வேறுபட்ட
மதம் என்பதால்.....

எழுதியவர் : அனிதா (17-Jun-18, 1:32 pm)
Tanglish : pirivu
பார்வை : 52

மேலே