சிரிப்பின் சிறப்பு

முத்துப்பற்கள் ஜொலிக்கும் முத்தான சிரிப்பு...

பிறர் கஷ்டம் போக்கும் அன்பான சிரிப்பு...

ஆனந்தம் கொட்டும் சந்தோச சிரிப்பு...

எழுதியவர் : அன்னி (18-Jun-18, 6:56 pm)
சேர்த்தது : அன்னி
Tanglish : sirippin sirappu
பார்வை : 156

சிறந்த கவிதைகள்

மேலே