பிரிவு

நூலறுந்த
காற்றாடியாய்..
உன்
மீதான
என்
நேசங்கள்..
விரும்பியோ
விரும்பாமலோ
பந்தங்கள்
அறுபடுகையில்....

எழுதியவர் : அருண் குமார் (18-Jun-18, 10:27 pm)
Tanglish : pirivu
பார்வை : 1499

மேலே