தூக்கம் கொண்டேன்

கண்டு கொண்டு ஒன்று திரட்டி
மீதி நாட்களில் மொத்தமாக
கொண்டு விட்டேன்....
உன் நினைவுகள் தரும் துக்கங்களால்
நான் தொலைத்த தூக்கங்களை.....

எழுதியவர் : Prem0 (19-Jun-18, 8:29 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : thookam konden
பார்வை : 514

மேலே