அசையும் நடையில் நீ ஆலயச் சிலை

பாயும் நதிகளில் நீ நீல நைல்
பார்க்கும் பார்வையில் நீ காதல் பொழில்
அசையும் நடையில் நீ ஆலயச் சிலை
அன்பே உன்னை ஆராதிக்கும் என் கவிதைத் தமிழ் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-18, 4:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே