உன்னோடு நான்
பால் நிலா பொழியும்
மொட்டை மாடியிலே
நாணம் கொண்ட
விழியோடு
உன்னுடன் நான்....!!!
கொஞ்சலாய் நீ பேசும்
வார்த்தைகள் எல்லாம் கவிதையாய்
மொழிபெயர்த்து என் காதோரம்
தூதுரைத்த உன் மூச்சி காற்று
பட்டு நானும் உன் வசமானேன்.......!!!!
பால் நிலா பொழியும்
மொட்டை மாடியிலே
நாணம் கொண்ட
விழியோடு
உன்னுடன் நான்....!!!
கொஞ்சலாய் நீ பேசும்
வார்த்தைகள் எல்லாம் கவிதையாய்
மொழிபெயர்த்து என் காதோரம்
தூதுரைத்த உன் மூச்சி காற்று
பட்டு நானும் உன் வசமானேன்.......!!!!