குறளுக்கும் தமிழுக்கும் நன்றி


குறளுக்கு
ஓவியம்
வரைந்தனர்
இருவர்
குறள் ஓவியம்
வரைந்தார்
கலைஞர்
குரல் ஓவியம்
வரைந்தார்
சாலமன் பாப்பையா

அவர்கள் தமிழுக்கு
என் நன்றி
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-11, 8:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 419

மேலே