முந்தி செல்லும் உன்னை ஏந்திச்செல்ல ஆசையடி 555

உயிரே...

நான் செல்லும்
நடைபாதையில்...

தினம் நீ என்னை முந்தி
செல்கிறாய் உன் மிதிவண்டியில்...

என்னை நீ முந்திச்செல்லும்
இந்த சாலையில்...

உன்னை என் கைகளில்
ஏந்தி செல்ல ஆசை...

இப்போது உன் காதலனாக
நாளை உன் கணவனாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Jun-18, 4:30 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 86

மேலே