என்னவன்

கனவுகளின் மொழியாய்..!!!

நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்...!!!

என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்...திருமணம்!!!

எழுதியவர் : ராஜி பிரேமா (22-Jun-18, 9:49 am)
Tanglish : ennavan
பார்வை : 261

மேலே