தடம்

நினைவுகள் வழிந்தோடியது உன் தடம் தொட்டு நான் சென்ற இடமெல்லாம்...!!!
காற்றுடன் கதைக்கின்றேன் உன் நினைவுகளை எண்ணியபடியே...!!!
உன் புன்சிரிப்பு தேடுகின்றேன் ஏகாந்தமாய்...!!!
உன் வரவை எண்ணியபடிசெல்கின்றன என் பதங்கள் ...!!!
விழி நிரம்ப உன் நினைவுகளின் வலியில்...!!!
வழி மறந்தபடியே....!!!