உயிர்க் கொண்டு வா!!!

பெண்ணே!
உன் கண் கண்ட நாள் முதலா
என் உயிர் என்னிடம் இல்லையடி
உன்னை வந்து சேர்ந்ததடி
கண்ணே!
நீ மீண்டும் எனைக் காண
வரும் போது எனக்கு
உயிர் கொண்டு வா..!!!
அதில் உன் பெயர் சேர்த்து
கொண்டு வா....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Jun-18, 9:47 pm)
பார்வை : 91

மேலே