ஏனோ

ஒவ்வொரு
மின்கம்பமாய்
நின்று நின்று
வருகிறேன்
இதோடு எட்டாவது
மின்கம்பம்
இன்னும் நீ
எட்டியே
நிற்பதுவும் ஏனோ?

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (23-Jun-18, 9:57 pm)
Tanglish : eno
பார்வை : 87

மேலே