தேவை

அன்று நான் உனக்கு தேவைப்பட்டேன்,
நீ கூட காலில் விழுந்தாய்,
இன்று நான் உனக்கு தேவையில்லை,
அதனால் மதியாமல் நன்றி நினையாமல் கொல்ல பார்க்கிறாய்,
அவசரப்படாதே!
நாளையே நான் உனக்குத் தேவைப்படலாம்.
நீ கூட என் காலில் விழலாம்.
இருந்தாலும் என்னைக் கொன்றுவிடு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Jun-18, 9:40 am)
Tanglish : thevai
பார்வை : 971

மேலே