என்னுடைய நான்

என்னுடைய பெருமைகள் பேசாமல்
பொய் சொல்லி பிழைக்காமல்
புறங்கூறாமல்
அன்பை எங்கும் தேடிக்கொண்டு
பிறரின் பின்முதுகில் குத்தமால்
வாழ்க்கை ஓட்டத்தில் நேர்மையாக
வாழ முயல்கிறேன் நான்...

எழுதியவர் : ஜான் (24-Jun-18, 8:53 am)
Tanglish : ennudaiya naan
பார்வை : 144

மேலே