விடைதேடும் வினா

இதயத்தில்
விடையில்லா ஒருவினா
தேடிக்கொண்டு இருக்கிறது
விடையை...
காரணம் ஏனோ
தெரியவில்லை..
தாம் பாசத்தோடு
பேசும் நபர்கள்
தம்மிடம் பேசவில்லை..
யாரோ..
வேறோருவர்
நம்மிடம் பேசுகிறார்களே!!
என்றுதான்...

நீ பாசம் வைக்கும்
நபர்களைவிட
உன்னிடம் பாசமாக
இருப்பவர்களிடம்
பழகிடு...
வாழ்வே சுவனமாகவே
மாறிவிடும்....

எழுதியவர் : sahulhameed (24-Jun-18, 10:10 am)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 462

மேலே