காதல் காப்பியக் கலித்துறை
வண்ணம் நிறைந்த மலர்சோலையில் முத்த மிட்டு
கண்ட கனவு நனவாகுமா பெண்ணே; காதல்
எண்ணம் முழுதும் நிறைவேறுமா இன்ப மோடு
பெண்ணின் மனது எனைநாடுமா கொஞ்சி பேச
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்
வண்ணம் நிறைந்த மலர்சோலையில் முத்த மிட்டு
கண்ட கனவு நனவாகுமா பெண்ணே; காதல்
எண்ணம் முழுதும் நிறைவேறுமா இன்ப மோடு
பெண்ணின் மனது எனைநாடுமா கொஞ்சி பேச
ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்