அக்னி சிறகுகள்

கவலைகள் வேண்டாம் தோழி - உன்
கனவுகள் மெய்ப்படும் தோழி - நீ
தன்னம்பிக்கை கொண்டு எழுவாய் - இனி
தடைகளே உனக்கு இல்லை - தினம்
எண்ணித் துணிக தோழி - வாழ்வில்
ஏற்றமே கொண்டு உயர்வாய் - உன்
அக்னி சிறகை விரித்து - உன்
ஆற்றல் அனைத்தையும் உலகுக்கு காட்டு

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:42 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : akni siragukal
பார்வை : 91

மேலே