வாழ்க்கை பூ

விட்டுசெல்லும் ஆயிரம் உறவுகள் இருக்க மனதை தொட்டுச்செல்லும் ஒருசில உறவுகளாலே வாழ்க்கை பூக்கிறது...💐

எழுதியவர் : ஹாருன் பாஷா (25-Jun-18, 11:18 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : vaazhkkai poo
பார்வை : 69

மேலே