சென்ரியு

பூனை குட்டிப்போட்டது
அக்குட்டிகளின் பசி தீர்க்க
எலியும் குட்டிப்போட்டது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Jun-18, 1:57 am)
பார்வை : 460

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே