காப்பேனடி

நின்று கொண்டிருந்தேன்
அருகே வந்தவள்
"நான் சாகும்வரை எனை
காப்பாயா?"என்றாள்

"நான் சாகும்வரை உனைக்
காப்பேன்"என்றேன்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (26-Jun-18, 12:05 am)
பார்வை : 98

மேலே