ஏழையின் குமுறல்

விண்ணில் இருந்து
பார்த்தால் தெரியுமா?
கண்ணீர் துளியின்
உப்பு கற்கள் !

எழுதியவர் : Hasvi (26-Jun-18, 8:39 pm)
சேர்த்தது : Hasvi
Tanglish : yezhaiyin kumural
பார்வை : 196

மேலே