ஏங்கும் இதயம்
உன்னை விட்டு
தனியே செல்ல முடியும் என்றாலும்
உன் விரல் பிடித்து
துணையாக வந்திடவே
ஏங்குது இதயம்....
உன்னை விட்டு
தனியே செல்ல முடியும் என்றாலும்
உன் விரல் பிடித்து
துணையாக வந்திடவே
ஏங்குது இதயம்....