சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

நாம் சுதந்திரம்
பெற்றது
ஆங்கிலேயனிடமிருந்து!
இன்று
நாம் வாழ்த்துவதோ!
happy independance day!

எழுதியவர் : க.ரகுராம் (15-Aug-11, 10:27 am)
சேர்த்தது : ரகுராம்.க
பார்வை : 619

மேலே