அழகு - பூவிதழ்

அழகாய் இருப்பதால் அவை பூக்களில்லை
அவை பூக்களாய் இருப்பதாலே
அழகு !!

எழுதியவர் : பூவிதழ் (28-Jun-18, 2:13 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 183

மேலே