தமிழ் மரபு

தமிழ் மரபு...

தமிழ் மரபு தரணியில் சிறந்தது...

பேசும் மொழியால் வரலாறை உணர்த்தும் மரபு...

உயிர்வாழ தன்மானம் வேண்டும் என போதிக்கும் மரபு...

எதிரியையும் நேசிக்க சொல்லும் மரபு...

நட்பிற்கு உயிரை கொடுக்கும் மரபு...

இளையோர்க்கு முன்னாடியாய் வாழும் நெறிகளைக் கொண்ட மரபு...

வீழ்ந்தாலும் வீரத்தை விதைக்கும் மரபு...

பெண்களை போற்றி பாதுகாக்கும் மரபு...

காதலுக்கும், காதலிக்கும் இலக்கணங்களை வகுத்த மரபு...

விருந்தோம்பலை விசேஷ குணமாக கற்பிக்கும் மரபு...

வலியோர்க்கு உதவும் வள்ளல்தன்மை கொண்ட மரபு...

அனைத்திலும் முன்னோடியான தமிழால் தமிழனாய் நாம் இருப்பது பிறப்பால் நாம் அடைந்த மேன்மை...

எழுதியவர் : ஜான் (29-Jun-18, 8:52 am)
Tanglish : thamizh marapu
பார்வை : 701

மேலே