நிலவில் இரு மீன்கள்
எண்ணற்ற விண்மீன்கள் ....
விண்ணிலும் கண்டதுண்டு.....
அரிய வகை மீன்கள் .......
மண்ணிலும் கண்டதுண்டு...
இன்று தான் கண்டேன்...
நிலவில் இரு கருப்பு,வெள்ளை நிற......
மீன்கள்...
அது தான் உன்னிரு கண்கள்........
~லீலா லோகிசௌமி~