முடியவில்லையென்றால்

உன் தங்க பாதங்களை தொட்டு
மெட்டி போட முடியவில்லை என்றால்......
கால்களை அனைத்து முத்தமிடும் கொலுசின் முத்தாக மாற வேண்டும்...!!!
உன் பூ விரல்களை பிடித்து மோதிரம் போட முடியவில்லை என்றால்......
கனம் கைகளை தொடும் கண்ணாடி வளையலாக மாற வேண்டும்...!!!
என்னவளின் கழுத்துக்கு மணமாலை போட முடியவில்லை என்றால்......
மஞ்ச தாளியாக நானே மாற வேண்டும்...!!!

எழுதியவர் : saranya k (29-Jun-18, 11:40 pm)
சேர்த்தது : saranya
பார்வை : 69

மேலே