ammi
உன் குறுஞ்செய்தி காணாத போது
குருடனாய் என்னை பாவித்து கொள்கிறேன்
உன்னோடு பேச முடியாத போது
ஊமையாய் என்னை பாவித்து கொள்கிறேன்
உன் குரல் கேக்க முடியாத போது
செவிடனாய் என்னை பாவித்து கொள்கிறேன்
இதை மூன்றுமே முடியாத போது
உயிர் இல்லாத ஜடமாய் என்னை பாவித்து கொள்கிறேன் ..........................
love u yadav