கண்டேன் காதலியை

என்னை நோக்கி பொய்ழான விழி மூடி நீ உறங்க
அதனை வெளிப்பாட்டளித்தது
உன் இதழோரம் மலர்ந்த சிறு புன்னகையாய் வியந்தே விடிய விடிய வேடிக்கைப் பார்க்கிறேன் விடியும் வரை பெண்ணே .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி .சு (30-Jun-18, 1:35 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : KANDEN kadhaliyai
பார்வை : 126

மேலே