நினைவு

உன் நினைவுகளில்

சிக்கி கொள்ள

நான் விரும்பவில்லை

உன்னை நினைக்காமல் வாழ

இதயம் ஒத்துழைப்பதுமில்லை.........

எழுதியவர் : கிருத்திகா (30-Jun-18, 10:56 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : ninaivu
பார்வை : 296

மேலே