காதல்

காத(ல்)லி

ஒளிவுமறைவற்ற அன்பு பரிணமிக்குமிடம் காதல்...

ஒன்றுமில்லா மனிதனை நிறைப்பது காதல்...

மொழியில்லா உணர்வு பரிமாற்றம் காதல்...

இரைச்சல்களில் தனித்து ஒலிப்பது காதல்...

ஓயாத அலைகளாய் இதயத்தில் எழுவது காதல்...

உண்மைக்கு உதாரணமானது காதல்...

நம்பிக்கைக்கு அடையாளம் காதல்...

மரணம்வரை பிரியாதது காதல்...

துரோகம், சமரசம் மட்டுமே காதலை ஏமாளியாக்குகிறது...

எழுதியவர் : ஜான் (1-Jul-18, 1:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 377

மேலே