பெண் மனசு

பெண் மனசு...

உலகில் ஆகச் சிறந்தது பெண் மனசு...

அன்பைக் கொண்டாடித் தீர்க்கும் மனசு...

வலிகளையெல்லாம் விழுங்கிக்கொள்ளும் மனசு...

பிடிவாதத்தில் பின்வாங்காத மனசு...

அவமானங்களால் எழுச்சிபெறும் மனசு...

புறக்கணிப்பை புறக்கணிக்கும் மனசு...

கண்ணீருக்கு பதில்தேடும் மனசு...

கோபத்தால் எரிமலையாகும் மனசு...

குழப்பங்களால் கலவரமாகாத மனசு...

குடும்பத்தைக்கட்டும் உறுதியுள்ள மனசு...

எழுதியவர் : ஜான் (1-Jul-18, 1:23 am)
Tanglish : pen manasu
பார்வை : 823

மேலே