நீயும்நானும்

இரவில் நீ நடந்திடும் நேரம்
நிலவின் நீ நகழென்று தோனும்
உண்மையில்லை என்று
நினைத்தவன் நானே...
நானே சொல்கிறேன் பெண்ணே...
காதலிலே நீளும்
அந்த பொழுதுகள்
நீயும் நானும்
"உயிராய் ஒன்று"சொல்லிவிட்டாய்!!
"நீயும்நானும் வேறு"
என்று சென்றுவிட்டால்
எந்தன் உயிரும்
கீழே விழுந்து உடைந்திடுமே!!!

எழுதியவர் : sahulhameed (1-Jul-18, 2:19 pm)
பார்வை : 61

மேலே