கட்டுமரம்

அமர்ந்த தண்ணீரில்
திசையறியாமல்
அடையாளம் தொலைத்து
வாழ்வைத்தேடி
பயணிக்கிறது கட்டுமரம்...

எழுதியவர் : ஜான் (2-Jul-18, 3:18 am)
Tanglish : kattumaram
பார்வை : 170

மேலே