அநாதை

அரவணைக்க,
நீயில்லாத போது,
அனுதினமும்,
உணர்கின்றேன்,
அநாதைகளின்,
வலி என்னவென்று.

எழுதியவர் : srk2581 (4-Jul-18, 5:55 pm)
பார்வை : 81

மேலே