நேசிக்கிறேன்

நீ நேசிப்பதற்கும்
நான் நேசிப்பதற்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
நீ என்னை நேசிக்கிறாய்
நான் உன்னை மட்டும்
நேசிக்கிறேன்

எழுதியவர் : srk2581 (4-Jul-18, 5:53 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : nesikiren
பார்வை : 179

மேலே