ஆசைப் பட்டேன்

கண் சிமிட்டாமல்
உன்னை பார்க்க
ஆசைப் பட்டேன் - ஆனால்,
இப்போது உன்னை
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க ஆசை படுகிறேன்!!

எழுதியவர் : srk2581 (4-Jul-18, 5:58 pm)
Tanglish : aasaip patten
பார்வை : 336

மேலே