கரைந்து போய்விட்டேன்
வருடி விட்டு செல்லும்
உருவமில்லா காற்றைப் போல...
உன் அன்பில் கரைந்து
போய்விட்டேன்....
தேடினாலும் அது மீண்டும்
கிடைக்கப் போவதில்லை
வருடி விட்டு செல்லும்
உருவமில்லா காற்றைப் போல...
உன் அன்பில் கரைந்து
போய்விட்டேன்....
தேடினாலும் அது மீண்டும்
கிடைக்கப் போவதில்லை